மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

img

ரயில் சலுகைகளை பறித்த ஒன்றிய அரசு.... மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்....

நடைமேடைக் கட்டணம் ரூ .50 உயர்வைக் கைவிட வேண்டும். மதுரை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக வாகனம் நிறுத்த  ஏற்பாடு செய்ய வேண்டும்...

;